Browsing: Sri Lanka

இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (05) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…

திருகோணமலை – கிண்ணியாவில் முச்சக்கரவண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200…

எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் கொத்து, உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை…

சகல கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பது தற்போதைக்கு பயன்தரக்கூடிய விடயம் அல்ல என நேற்று சமகி ஜன பலவேகய கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது…

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இன்று (06) காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என…

இவ்வருடம் இலங்கையிலிருந்து உம்ரா யாத்ரீகர்களை அழைத்துச்செல்லும் அனைத்து பயண வழிகாட்டிகளும் (travel operators) இத் திணைக்களத்தில் பதிவு செய்யுமாறு முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம்…

வெள்ளிக்கிழமை (05) அதிகாலை வத்தளை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சுமார் 35-40 வயதுடையவராகவும்…

கண்டி, கட்டம்பேயில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவிழா ஒன்றில் மதுபோதையில் இருந்த கூட்டத்தை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்…

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் உள்ள 16 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பிரதான பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தப் பகுதியை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில்…

பருப்பு போன்ற பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 20% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி…