உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் லேபிளின் கீழ் வெளியிடப்படும் 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 680 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ஒரு போத்தல் 2500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பீர் விலை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளது.