அடுப்புகளை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சுமார் 100,000 வேலைகள் இழக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.