இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298.77 ரூபாயில் இருந்து 300.71 ரூபாயாக அதிகரித்துள்ளது.
விற்பனை பெறுமதி 318.51 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 295.70 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 318 ரூபாயாகவும் மாறாமலுள்ளன.
சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 315 ரூபாயாகவும் மாறாமலுள்ளன.