காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை கருத்திற் கொண்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வௌியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.