இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்தும் (Online முறை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த நவம்பர் மாதம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைப்பட்ட இந்த முறைமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்கள் கட்டணங்களை செலுத்த முடியும் எனவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.