உங்க Phone ல நல்லா Charge நிக்கவேண்டும் என்றால் உங்க Phone Charge 20% ஆனதும் Charge யில் போட்டுவிடுங்கள். 80% – 90% வரை Charge ஏறிய பின் Charge யில் இருந்து கழட்டி விடுங்கள். உங்க போன் Battery வேற லெவல் ல வேலை செய்யும்.Normal Phone ற்கு Fast Charger பயன்படுத்தாதீர்கள். கூடிய சீக்கிரமே மண்டைய போட்டுடும் உங்க Phone.
Phone உடன் வரும் Charges, Cables மாத்திரமே பயன்படுத்துங்கள்.
Kitchen உள்ளே வைத்தோ அல்லது அதிக அளவிலான வெப்பம் வர கூடிய இடங்களில் வைத்து Phone ஐ Charge பண்ணாதீங்க.
இவ்வளவும் செய்ங்க உங்க போன் Battery ரொம்ப நல்லா தாக்கு பிடிக்கும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்ததா? கீழே உங்கள் பின்னூட்டங்களை இடுங்கள்.
By: Nowfer Rifkan