கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை முன்னாள் பிரதியமைச்சர் தாக்கியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டிற்கான மின்கட்டணம் பெருந்தொகை நிலுவையில் இருப்பது தொடர்பில் பல தடவைகள் தெரியப்படுத்திய போதும், கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்க சென்றதாகவும், முன்னாள் அமைச்சர் தம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதாகவும் மேற்படி ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் .
Trending
- இலங்கை E-விசா முறை இப்போது ஒன்லைனில்
- மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடனான ஜனாதிபதியின் முதல் சந்திப்பிலிருந்து முக்கிய அறிவிப்புகள்
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் இறுதியில் நடைபெறுமா?
- நேரலை வீடியோ: புதிய ஜனாதிபதி திரு.அனுரகுமார திஸாநாயக்க சத்தியப்பிரமாணம்.
- மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்
- 17 வயது மாணவன் தாக்கியதில் 15 வயது மாணவன் உயிரிழந்தான்
- போலி கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நபர் கைது…
- A. Level முடிவுகளின் மறுகணிப்பு பற்றிய அறிவிப்பு