நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த நாடுகளின் நாணயங்களில் இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்க வனவிலங்கு அமைச்சு தயாராகி வருகிறது.
தேசிய உயிரியல் பூங்காக்கள் மற்றும் காடுகளுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கே இந்த வாய்ப்பை வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுச்சீட்டுகiளயும் இணையத்தில் வழங்குவதற்கு முறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அற்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.