அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குறித்த விலைக் குறைப்பானது செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பின்வரும் பொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன:
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 கிலோ)
பழைய விலை: ரூ. 175/-
புதிய விலை: ரூ. 150/-
வெள்ளை சர்க்கரை (1 கிலோ)
பழைய விலை: ரூ. 285/-
புதிய விலை: ரூ. 278/-
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை கெகுலு அரிசி (1 கிலோ)
பழைய விலை: ரூ. 185/-
புதிய விலை: ரூ. 179/-
இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசி (1 கிலோ)
பழைய விலை: ரூ. 194/-
புதிய விலை: ரூ. 185/-
இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு (1 கிலோ)
பழைய விலை: ரூ. 429/-
புதிய விலை: ரூ. 415/-