ஹிஜாப் ஆடை ஒழுங்குக்கு எதிராக பேயாட்டம் போட்டவர்தான் திவ்யா ஹகார்கி.
இன்று திருட்டு வழக்கு ஒன்றில் பதினெட்டு நாள்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தவர், போலீசாரின் பிடியில் சிக்கிய போது அதே ஹிஜாப் அணிந்து கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு வந்தார்….
இதே போன்று கர்நாடகத்தில் வெறுப்பு அரசியலை முடுக்கிவிட்டு நெருப்பு மூட்டிய கர்நாடக மூத்த பாஜக தலைவர் வேறொரு திருட்டு வழக்கில் தன்னுடைய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்…
-Jaffna Muslim