கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு ட்வீட்டில், “நாங்கள் DCTS மூலம் எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதால், இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகள் தொடர்ந்து வளரும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”