மின்சாரக் கட்டணதத்தை 100 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கையின் மின்சார சபையால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையினை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையினது மின்சார சபையின் நாளாந்த இழப்பாக சுமார் 500 பில்லியன் ரூபாவாகும், இப்போது நாம் செய்ய வேண்டிய விடையமாகும், உற்பத்தி செலவுக்கு ஏற்றார் போல் விலை சூத்திரத்தினை அறிமுகப்படுத்துவது தான் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.