பல அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களில் SJB பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரீன் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை மனுஷ நாணயக்கார தொழில் அமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.