பொ.த உயர்தரப் பரீட்சை 2021 2022)க்கான செயன்முறைப்பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இம்மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10ஆம் திகதி வரை உரிய நடனம் மற்றும்
இசை பாடங்களுக்கான செயன்முறைப்பரீட்சைகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் (28) மனைப் பொருளியல் (65) பொறியியல் தொழிலநுட்பவியல் (E-Tec). (66) உயிர் முறைமைகள்தொழில்நுட்பவியல் ( 8-Tec) ஆகியபாடங்களின் செயன்முறைப்பரீட்சைகள் 2021 (2022) கல்வி பொது தராதர சாதாரன தர பரீட்சை நடைபெற்ற பின்னர் நடாத்த தீர்மானம்செய்து உள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2022.04.29 முதல் ஆரம்பிக்கும் நடைமுறைப் பரீட்சைகள் இற்கான AdmissionCard
பரீட்சார்த்திகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் இதுவரை கிடைக்க
பெறாதவர்கள் www.doenets.lk.எனும்இணைய களத்தில் download செய்யுமாறு அறிவித்தல் வெளியாகி உள்ளது.
– பரீட்சைகள் திணைக்களம்-