கடுதாசி தட்டுப்பாடு, சூழல் பாதுகாப்பு , சேமிப்பு , தொழில்நுட்ப பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளை கவனத்தில் கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது சிறந்த தீர்மானம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
அதாவது, வாடிக்கையாளர்கள் அனைவரும் தமது கட்டணங்களை ‘மின் இதழ் கட்டண பட்டியல் (e- Bill)’என்ற நவீன முறையின் மூலம் செலுத்துவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றது.