அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாங்கள் அனைவரும் அதற்கு கை உயர்த்த தயாராக இருக்கிறோம் உடனடியாக நீங்கள் பதவி விலகுங்கள்.
நீங்கள் கூறியது போன்று அதற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சந்தர்ப்பத்தை பெற்று தாருங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு..!