கடந்த 9 நாட்களில் கடவுச்சீட்டுக்கான இணையத்தளத்தில் சுமார் 9,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இணையவழி விண்ணப்பம்…
Browsing: Sri Lanka
மின்கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக சிறப்பு பொது கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை பண்டாரநாயக்க…
மதுபானம் விற்கும் கடைகளில் ஸ்ரிக்கர் இல்லாமல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் மதுபான உரிமத்தை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை வரி செலுத்தாமல்…
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 8 அரச அடுக்குமாடி குடியிருப்புகள் பாரியளவில் பாழடைந்து காணப்படுவதால், அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,…
அவிசாவளை – குருகல்ல பகுதியிலுள்ள 12 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 12 இளைஞர்கள் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் இருந்ததாகவும் , அந்த சந்தர்ப்பத்திலேயே கைது…
மாடுகளில் பரவி வந்த தோல் கட்டி வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வடமேல் மாகாணத்தில் மாடுகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது. நேற்று (24) முதல்…
எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட தூய்மைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே தங்கி தேவையான உதவிகளை…
திருகோணமலை நகரில் உள்ள மான்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நகரசபையின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. திருகோணமலை நகர…
இந்த வருட இறுதிக்குள் அறுபது வயதை எட்டிய அறுநூற்று நான்கு (614) மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் ஓய்வு பெறுவது சுகாதாரத் துறைக்கு பாரிய சிக்கலை உருவாக்கலாம்…
சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடுவதற்குத் தேவையான அச்சு இயந்திரங்களின் திறன் போதாமை காரணமாகவே சாரதி அனுமதி அட்டைகளுக்கு பதிலாக வழங்கப்பட்ட தற்காலிக அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதில் தாமதம்…