Browsing: News

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை…

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த தா.தினேஷ்…

பேலியகொடை கறுப்பு பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 32 வயதான ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீட்டிலிருந்த குறித்த குறித்த நபர்…

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களினால் (AZ – Zuharian Past Pupils Association) முன்னெடுக்கப்பட்டு வரும் அஸ்-ஸுஹராவுடன் மீள் இணைவோம் எனும் தொனிப்பொருளில் “உயிரூட்டிய…

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என…

எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான, மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளது. மேலும்,…

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல்,…

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டைக் காப்பாற்றுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…

சமுர்த்தி பயனாளிகள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 2 மில்லியன் குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு, மாதாந்தம் 10 கிலோ கிராம் அரிசி வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக…

பிலியந்தலை – பெலென்வத்த பகுதியில் நேற்று (15) மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு…