Browsing: Health

145 போதை மாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நேற்று (14) இரவு கைது…

தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக…

அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்…

அரச துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் உள்ளடக்கப்படுவதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.…

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாடு எதிர்நோக்கும் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கையிலுள்ள அலுவலகத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு…

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், தம்மைக் கைது செய்தமையும், தடுத்து வைத்திருப்பதும் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, 2023 மே…

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல வகையான மருந்துகளுக்கு…

அரசாங்கத்தினால் அமல்படுத்தப்பட்டுள்ள வரி சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணக் கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த போராட்டம் ஒருவாரத்துக்கு தொடருமென அறிவித்துள்ளனர்.…

நேற்றையதினம் வெளியிடப்பட்ட கொரோனா ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவது ஜனவரி 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது. இலங்கைக்குள் உள்நுழையும் சுற்றுலாப்…

இலங்கை வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும், கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், இலங்கை வருவதற்கு,…