ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, காயமடைந்த 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அததெரண…
Browsing: Sri Lanka
எரிபொருட்களின் விலை, கோதுமை மா உயர்வை கருத்திற்கொண்டு மதியநேர உணவுப்பொதி மற்றும் கொத்து ரொட்டியின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள்…
நாளை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை பாடசாலைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிப்பதுடன் இடைவேளையின் போது பாடசாலைக்கு வெளியே சென்று…
🔥 *Breaking news* 🔥 இன்று(19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேரூந்து கட்டணங்கள் 35% அதிகரிக்கப்படும், குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபா – தனியார்…
முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி ஆகியோர், இலங்கை மக்களின் நிதியைப் பயன்படுத்தி அமெரிக்காவில் சொத்துகளை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் பதவியேற்பு. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு…
அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, நாட்டில்…
🔥 *Breaking news* 🔥 மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 1 கிலோ பிரீமா கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டமும்இப்தார் நிகழ்வும் ( எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டமும், இப்தார் நிகழ்வும் கல்முனை…
பாராளுமன்ற நுழைவு வீதி தியத்த உயனவிற்கு அருகில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத.