Browsing: Sri Lanka

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம பயணித்த வாகனம் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நிட்டம்புவவில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற…

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் தேசிய வைத்தியசாலையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களை வாகனம் ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு சொந்தமானதாக கூறப்படும் வெள்ளை நிற பிராடோ ஜீப் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. வாகனத்திற்குள் சாராய பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன.