Browsing: Sri Lanka

பாடநூல் அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம்…

ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி, மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக ஐக்கிய…

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயணத்தின் போது அவர் பல ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதியின் ஜப்பான்…

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் இன்று (10) இலங்கைக்கு விஜயம்​ செய்யவுள்ளார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தங்கியிருந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார…

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நிகழ்வொன்றில் நேற்று (09) உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, தமது அரசியல் கட்சியின்…

சமூக செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். மருதானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்…

நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில்…

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த ​நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ சபையினால்…

ஆசிய கிண்ண தொடரின் சூப்பர் 4 போட்டியில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச…