Browsing: Sri Lanka

COLOMBO (News 1st); சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைகளுக்கு இணங்கத் தவறினால், அது நாட்டை பின்னுக்குத் தள்ளும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.…

காலநிலை வலயங்களுக்கு ஏற்ப 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியா ஆகிய இடங்களில்…

காணி உரிமை கோரி உலகில் பல புரட்சிகள் இடம்பெற்ற போதிலும், புரட்சியின்றி இந்நாட்டு மக்களுக்கு நிரந்த காணி உரிமையை வழங்க முடிந்தமை தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான…

கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடி ஈடுப்பட்ட ஆண் ஒருவரும், 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப்…

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக தாய் ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மாதம் 09 முதல் இது ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விமான…

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய தயாராகி வருவதாக சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. சீனாவின் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் தலைவர் பாய் யின்ஷானுக்கும்…

உரங்களை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை வருட இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கிணங்க, இந்த…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என வனஜீவராசிகள் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளது. ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய…

தாய் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தைக்கு வழங்கிய உணவு தொண்டையில் சிக்கிக் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பொகவந்தலாவை – பிரிட்வெல்வத்த…