Browsing: Sri Lanka

புதிய மின் கட்டண திருத்தம் காரணமாக மத வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் பாரிய சிரமங்கள் குறித்துத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.…

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக்…

உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால்…

யூரியா 50 கிலோ உர மூடையின் விலை 10 ஆயிரம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மூடையொன்றின் புதிய விலை 29,000 ரூபா என…

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாயை அண்மித்துள்ளமை தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை நாட்டின் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், குறித்த கட்சியின்…

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே…

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்று (ஞாயிற்க்கிழமை) வவுனியாவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் காலை 10…

கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண்பதே முக்கியம் என சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்…

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது…