மின்சார விநியோகம், எரிபொருள் மற்றும் பெற்றோலிய பொருட்கள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
Browsing: Sri Lanka
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இரு நாடுகளுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவைத் தொடர ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியவை நியமிக்க சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார். புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும்…
“கோட்டாகோகம” ஆர்பாட்டக்காரர்கள் இன்னும் ஆக்கிரமித்துள்ள போராட்டப் பகுதிகளை காலி செய்ய எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆர்பாட்டக்காரர்களின் கூற்றுப்படி,…
மூத்த தொழிற்சங்கவாதியான ஜோசப் ஸ்டாலின் மற்றும் தேசிய பிக்கு முன்னணி பிக்கு கொஸ்வத்தே மகாநாம தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு…
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் டீசலை பதுக்கி வைத்து கூடிய விலைக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் (02) செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 1510 லீற்றர்…
இலங்கையில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையின் துறைமுக நகரமான ஹம்பாந்தோட்டைக்கு சீனா இராணுவக் கப்பலை அனுப்புகிறது. இந்த நடவடிக்கையானது இலங்கையின் இந்து சமுத்திரக் கரையோரப்…
காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிட்ட வெளிநாட்டு பெண் ஒருவர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மருத்துவ வதிவிட விசாவில் இலங்கை…
வெள்ளவத்தை-டபிள்யு.ஏ.டி.சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று (02) அங்கிருந்து…