05 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும்…
Browsing: Sri Lanka
போதைப் பொருள் பாவனையில் இருந்து இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டுக்குள் ஹெரோயின்…
யேமனில் கிளர்ச்சிப் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்குப் பகுதியில் இராணுவச் சாவடியொன்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.…
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கவனத்திற்கு கொண்டுவந்தது. யாழ்ப்பாணத்தில் 14000 பேருக்கும்,…
தமக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் 70% சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால் உடனடியாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தோட்ட ஊழியர் சங்கம் (CESU) இன்று தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை, அரலகங்வில நெல் களஞ்சியசாலையில் 4000 கிலோகிராம் நெல் சம்பவம் தொடர்பில் அலட்சியமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அம்பாறை மற்றும் பொலன்னறுவை பிராந்திய முகாமையாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…
ராஜபக்ஷ ஆட்சியின் செயற்பாடுகளே நாட்டை பாரிய நெருக்கடி நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ராஜபக்ஷர்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் அரசாங்கப்…
சேவை மூப்பு பாதிக்காத வகையில், அரச ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண…
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை நாளையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும்…
எதிர்வரும் நான்கு நாட்களில் மீனின் விலைகள் 50 வீதத்தினால் குறைவடையுமென மெனிங் சந்தை மீன் மொத்த வியபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள…