ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து பேர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார…
Browsing: Sri Lanka
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான அட்டைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் அலுவலகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. புதிய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பங்களும்,…
எமது நாடும் நாட்டுமக்களும் படும் அவஸ்தைகள் வேதனையை தருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் பொறுமையாகவும் நிதானத்துடனும் செயற்படுங்கள். அனைவருமே உச்சகட்ட மன அழுத்தத்தில் தான் உள்ளனர்.…
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
உலகிலேயே அதிக நீரில் மூழ்கும் விகிதங்களில் இலங்கையும் ஒன்றாகும், ஒரு நாளைக்கு மூன்றுக்கும் மேற்பட்ட இறப்புகள். இலங்கையில், 800-1000 பேர் வருடாந்தம் நீரில் மூழ்கி இறக்கின்றனர். காவல்துறையின்…
இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களுடன் சீனா முழுமையாக தொடர்பு கொண்டு, அதன் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க தயாராக உள்ளது…
அரசியலிலும் பொருளாதார நெருக்கடியிலும் நாட்டின் நிலை குறித்து வருத்தம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, இனி ஒருபோதும் நாடாளுமன்றத்தில் பணியாற்றப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.இன்று (20)…
அரசியலமைப்பின் 21வது திருத்தம் வரைவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்…
நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிறுத்தி வைத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மீறும்…
ஜனாதிபதி முன், பதவியேற்கும்போது அருவருப்பாக இருந்தது. முகம் பார்க்கவில்லை. அதனால்தான் படம்கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அதனை செய்தோம். ‘ஜனாதிபதி’ என்ற பதவி நிலையை மதிக்க வேண்டும்…