Browsing: Sri Lanka

சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர் இலங்கையின் வெளிவிவகார செயலாளருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று…

கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

சந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 1000 முதல் 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின்…

நாட்டிற்கு பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்திய முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம்…

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு…

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று (மே 30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவைக் கண்ட அமெரிக்க…

இந்தியாவில் உள்ள ஐந்து கோழிப்பண்ணைகளில் இருந்து தினமும் பத்து லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக வணிக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.…

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாட்டின் பல இடங்களிலிருந்து இவ்வாறான குழுக்கள்…

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக விடைத்தாள் திருத்தும் உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க…

வேலைவாய்ப்பு என்ற போர்வையில் மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்கள் ஆறு பேர் பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரில் அவர்கள் சிக்குண்டிருந்தநிலையில் மியன்மார் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இலங்கைக்கு…