உரம் விற்கும் சில கடைகளில் 50 கிலோ யூரியா மூடை ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. உரங்களை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக உர…
Browsing: Sri Lanka
இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த…
நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களே…
2021 இல் நாட்டிலிருந்து மொத்தம் 410 பேர் எச்.ஐ.வி. தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் / எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 2019…
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பின்வருமாறு பதிவிட்டிருந்தார். “பொது மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் போராட்டம்…
சமகால அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில்…
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL)…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இது ஜனாதிபதியினுடைய மாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் நடத்துவதற்கு…
அடையாள வேலை நிறுத்தம் காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று இடம்பெறாது என அத்திணைக்களத்தின் ஆணையாளர் வியானி பெர்னாண்டோ அறிவித்துள் ளார்.