Browsing: Sri Lanka

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா தொடர்பில் இறுக்கமான பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் அதிகரிக்கும் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வருகின்ற கடுமையான திட்டங்களின்…

சிங்கப்பூரின் புகழ்பெற்ற “ஒன் வேர்ல்ட் டூட்டி ஃப்ரீ” குழுமம், இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகரமான கொழும்பில் வரியில்லா வணிக வளாகத்தை நிறுவ ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி,…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதிப்பத்திரம் இன்றி தென்கொரியாவிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிய கொரிய பிரஜை ஒருவரை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் இன்று…

இலங்கையில் சட்டரீதியாகக் கஞ்சா பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த, ஒரே குடும்பத்தின் மூவர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். படகு மூலம் தலைமன்னார் வழியாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையை இவர்கள் சென்றடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள்…

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5வது இடத்தை பெற்றதற்காக இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா – இந்தியா…

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை 604 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலையொன்றின் ஒழுக்காற்று ஆசிரியரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றில்…

இலங்கையில் 110 மெகாவாட் சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையில் ஈடுபட…

இலங்கை மத்திய வங்கி இன்று (26-05-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபா 62 சதம் – விற்பனை…