Browsing: News

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம்…

உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று(புதன்கிழமை) உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா…

இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது அமைச்சரவை அமைச்சர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை என முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் பாட்டலி…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் ஜனாதிபதி எவ்விதத்திலும் தலையிடவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் மாறுப்பட்ட…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்தும் கட்டு பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. அரசியல்…

நாட்டின் பல பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.…

1983 முதல் 2009 வரை.இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. முன்னாள்…

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகரும் பேராசிரியருமான ஆஷூ மாரசிங்கவினால் தனது நாய் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறி ஆதர்ஷா கரந்தனா தாக்கல் செய்த முன் பிணை மனுவை கொழும்பு…

மறு அறிவித்தல்வரை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கவேண்டாம் என சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்

இன்று மதியம் 13.25 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்து யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வவுனியாவுக்கு அருகாமையில் சாந்தசோலை எனும்…