Browsing: News

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) தீர்மானித்துள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும், கட்சியின்…

உள்ளூராட்சித் தேர்தலில் சேவல் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. எனினும், இது தொடர்பில் எதிர்வரும்…

60000 மெட்ரிக் தொன் நிலக்கரியை ஏற்றிய கப்பல் ஒன்று புத்தளம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்துக்காக இந்த நிலக்கரி அனுப்பப்பட்டுள்ள இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர்…

வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் 550 வேலை வாய்ப்புகளுக்கான உறுதிப்படுத்தப்பட்ட வேலை ஆணையைப் பெற்றுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் (SLFEA) இணைந்து இந்த…

நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின்…

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா உறுதியளித்துள்ளது. அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில்…

வவுனியா காயங்குளம் கிராமத்தில் இடம்பெற்ற வயல்விழாவில் சோள செய்கையினால் கிடைக்க கூடிய பயன்கள், குறைந்த செலவில் அதிக இலாபத்தை ஈட்டும் வழிமுறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது.…

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய…

நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் பற்றிய சூழமைவில் கடல் வழியாக ஆட்கடத்தல், மனித வியாபாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கிலங்கை சமூக எழுச்சி தன்நம்பிக்கை…

தலதா மாளிகை குறித்து விமர்சனம் செய்த சமூக ஊடகர் சேபால அமரசிங்க சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பௌத்த மதத்தையும் தலதா மாளிகையையும் அவமதிக்கும் வகையில் சமூக…