Browsing: News

எதிர்ப்புக்களை மீறி மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்தால், கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைமையே அவருக்கும் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…

(எம்.என்.எம்.அப்ராஸ்) ஜிசேர்ப்(GCERF)நிறுவனத்தின் அனுசரணையில் ஹெல்விடாஸ்(HELVETAS) நிதியுதவியுடன் சமாதானமும் சமூக பணி(PCA)நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின்,அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள…

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை கல்வி வலயத்தில் வருடாந்த ஒளி விழா வலயக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம் தலைமையில் அலுவலகத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை திரு…

இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய வருடத்தில் வளமான…

நாட்காட்டிகள் மற்றும் நாட்குறிப்புகளை அச்சிடுவது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை அச்சகத்தின் தலைவர் ஆரியதாச வீரமன் தெரிவித்துள்ளார். நாட்காட்டிகள், புத்தகங்கள் மற்றும் நாட்குறிப்புகள் அச்சிடுவது கனவாகிவிட்டதாகவும் அவர்…

அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.…

பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஸ்ட வைத்திய அதிகாரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளருமான பாலித ராஜபக்ஸ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு…

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) காலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.…

அமைச்சரவைக் கூட்டத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணைக்கு அனுமதி கிடைத்தால், நாட்டிலுள்ள அனைத்து மின்சார சபைக் கிளை அலுவலகங்களுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின்…

இந்த ஆண்டு முதல் சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு சாரதிக்கும் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குசலானி…