Browsing: News

க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து உயர்தரத்துக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.…

அதிவேகமாக பயணித்த கெப் வாகனமொன்று எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (25) மாலை 6.30…

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததையும், ராஜபக்சக்கள் வஞ்சகர்கள் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் உணர்வார் என்று மலையக மக்கள் முன்னணியின்…

தேசிய பாதுகாப்பு என்பது நாட்டு மக்களின் பாதுகாப்பாகும். அதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்குக் காணப்படுகிறது எனவேதான் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என நாடடாளுமன்ற உறுப்பினர்…

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 20 வருடங்களுக்கு மேலாக பசில் ராஜபக்ச பயன்படுத்திய தொலைபேசி இலக்கமே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக…

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பியர் சிலை இன்று (சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் முதன்மை அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் கலந்துகொண்டார். நிகழ்வில்…

அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் இடம்’ பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் அடையாளந் தெரியாத நபர்களினால்…

நாடாளுமன்றில் இன்று (23) ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட பகல் உணவில் நெத்தலி பொறியலில் ஒரு அடி நீளமான மூடை நூல் ஒன்று காணப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் ஒருவர் உணவு உண்ணும்…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை பிரகாரம் பிணை கோரிக்கை…

வெயங்கொடை பிரசேத்தில் கூரிய ஆயுதத்தினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் 37 வயதுடைய வெயங்கொடை, ஹேபனாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே…