Browsing: News

யாழ்ப்பாணத்தில் சாரதி பயிற்சி பெற வந்த பெண்ணின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய பகுதியில் சாரதி பயிற்சி பெற வந்த…

யாழ். மானிப்பாய் ஊடான காரைநகர் வீதியை புனரமைக்குமாறு கோரி சங்கானையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல வருடங்களாக குறித்த வீதி…

தெவிநுவர-சிம்ஹாசன வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக நேற்று (28) இரவு 8.45 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த…

உயர்தர மாணவர்களுக்காக சில நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கல்வி அமைச்சு நேற்று விடுத்துள்ள விசேட அறிவிப்பில், 2023 ஆம் ஆண்டு…

களுத்துறை உட்பட பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை…

நாட்டில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்றால், அங்கு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்கு யோசனைக்கு ஆயுர்வேத மருத்துவர்கள் தங்களது ஆதரவை வெளியிட்டுள்ளனர். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஆயுர்வேத மருத்துவர்கள் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டப்பூர்வமாக்கும் யோசனை…

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தோனி பிளின்கனின் அழைப்பின் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அமெரிக்கா சென்றுள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின்…

இலங்கைப் பெண்களை, ஓமானுக்கு மனிதக்கடத்தலுக்கு உள்ளாக்கி, பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் கைது…

அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 5’ 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (29) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நாளை இந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை…