Browsing: News

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றுலாப் பயணிகள்…

தேர்தல் செலவுகளுக்காக பணம் அச்சிடப்படாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்டம் கட்டமாக திறைசேரியினால்…

கொழும்பு – குதிரை பந்தயத் திடலில் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்ட பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளை முடித்துக் கொண்டு…

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம்…

இலங்கை மின்சார சபைக்கு வழங்க வேண்டிய 108 பில்லியன் ரூபாவை வழங்கவில்லையாயின், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பமாவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 21 ஆம் திகதி…

தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் இன்று சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ளார்.…

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் சம்பவத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தலுக்கு…

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்…