Browsing: Business

இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கமைய இந்த மாதத்தின் முதல் பகுதியில் 24 கரட்…

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் பொருட்களை அனுப்புமாறு இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு…

சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்களின்…

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

மத ஸ்தலங்களில் மின்சார கட்டண பிரச்சினை தொடர்பில் மின்சார சபை மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு இடையில் இன்று (26) கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. புதிய மின் கட்டண…

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனைத் தீர்க்க வேண்டுமானால், அதன் மூலம் நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ய சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழி நாய் என்பற்றை திருடிச்சென்ற உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 5 பாடசாலை…

உற்பத்தி செலவு குறைந்துள்ளதால் முட்டை ஒன்றின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் தற்போது முட்டையொன்றின் விலை 50…

மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்…