90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த குணதிலக்க, விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 90 நாட்கள் தடுப்புக் காவலில்…
Browsing: News
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொள்வதாக, மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற போசாக்கு…
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங்களில் பெருமளவு ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில்…
எம்பிலிபிட்டிய – கொலன்ன, ஹேயஸ் தோட்டத்தின் பீ பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இனந்தெரியாதோர் தீ மூட்டி எரித்து நாசமாக்கி…
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். கைதிகளுக்கு…
வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம் வெளியிட்டுள்ளது. வடமராட்சியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று சகல முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் மீலாத் விழா ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று…
வாழ்க்கையை கொண்டு நடாத்த சிரமம் எனக் கூறி, கசிப்பு தயாரித்து விற்றுவந்த அதிபரை பதவி நீக்கியதுடன், அவர் குறித்த விசாரணைகளை உடன் மேற்கொண்டு அறிக்கைடிசமர்ப்பிக்கும்படி, ஊவா மாகாண…
இறந்துபோன சிறுவனின் உடலை இவர்கள் தற்போது குடியிருக்கும் தற்காலிக கொட்டகைக்கு அருகே சில மீட்டர்கள் தொலைவில் பாறை போன்ற கடினமான தரையில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர். புதிதாக…
கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பேரில் இஸ்லாம் பாட நூல் விநியோகம் நிறுத்தப்பட்டமை மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடநூல்கள் மீளப் பெறப்பட்டமையால் முஸ்லிம் பாடசாலை மாணவர்களின்…