ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக “எங்களுக்கு கோட்டா வேண்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதையும் காணமுடிகிறது.

Share.
Exit mobile version