புத்தசாசன அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றால் மட்டுமே அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்யலாம்.
புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின் சிபாரிசு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.