பிரபலத்தின் திருமணம்

இந்த தொடரின் ஆரம்பத்தில் சௌந்தர்யாவின் மகளாக Sruthi நடித்து வந்தார், பின்னர் சில மாதங்களிலேயே அவரது Track காணாமல் போனது. தற்போது Sruthi க்கு அரவிந்த் என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.

திருமண புகைப்படங்கள் வெளியாகியதும் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Share.
Exit mobile version