மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செப்டம்பர் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அசாதாரண வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி, மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய பொது சேவைகளாக குறிப்பிடுகிறது.

வர்த்தமானி : http://documents.gov.lk/files/egz/2024/9/2402-20_E.pdf

Share.
Exit mobile version