இலங்கை அணியுடனான போட்டி தொடரில் பங்கேற்கவுள்ள சிம்பாப்வே அணி இலங்கை வந்துள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் சிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஜனவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Share.
Exit mobile version