வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை (24) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கங்கின் அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.