கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்க விலையானது இன்று (22) சற்று குறைந்த நிலையில் உள்ளது.

கொழும்பு, செட்டியார் தெரு தங்க/நகை வர்த்தகத்தின் விலைகளுக்கு அமைவாக இன்றைய தினம் 24 கறட் தங்கம் ஒரு பவுண் 163,000 ரூபாவாக காணப்படுகிறது.

அதேநேரம் 22 கறட் தங்கம் ஒரு பவுண் 149,850 ரூபாவாக காணப்படுகிறது.

Share.
Exit mobile version