சர்வதேச சந்தையில் இன்று புதன்கிழமை (21) மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சிடைந்துள்ளது.

அதன்படி, யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் 14 சென்ட்கள் அல்லது 0.2% சரிந்து 71.06 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதையடுத்து ப்ரெண்ட் மசகு எண்ணெய் 00.43 மணியளவில் 21 சென்ட்கள் அல்லது 0.3% சரிந்து ஒரு பீப்பாய்க்கு 75.69 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Share.
Exit mobile version