பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, ஜூன் 19 ஆம் திகதி திங்கட் கிழமை மாலை செவ்வாய்க் கிழமை இரவு ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில், 2023 ஜூன் 20 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஹிஜ்ரி 1444 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

Share.
Exit mobile version