எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது.

முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் இடம்பிடித்துள்ளாா்கள்.

மாலை 4.30 மணி வரை LPL ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வீரா்களின் விபரம் இதோ…

• லக்ஷான் சந்தகான் – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 30,000 அமெரிக்க ​டொலர்

• லஹிரு குமார – காலி டைட்டன்ஸ் – 40,000 அமெரிக்க ​டொலர்

• துஷ்மந்த சமீர – பி – லவ் கண்டி அணி – 70,000 அமெரிக்க ​டொலர்

• மொஹமட் ஹஸ்னைன் – பி – லவ் கண்டி அணி – 34,000 அமெரிக்க ​டொலர்

• வஹாப் ரியாஸ் – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 40,000 அமெரிக்க ​டொலர்

• குசல் ஜனித் பெரேரா – தம்புள்ளை ஔரா – 40,000 அமெரிக்க டொலர்

• நிரோஷன் டிக்வெல்ல – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் – 44,000 அமெரிக்க டொலர்

• தினேஷ் சந்திமால் – பி – லவ் கண்டி அணி – 72,000 அமெரிக்க டொலர்

• சொயிப் மலிக் – ஜப்னா கிங்ஸ் – 50,000 அமெரிக்க டொலர்

• துனித் வெல்லலகே – ஜப்னா கிங்ஸ் அணி – 56,000 அமெரிக்க டொலர்

• இசுரு உதான – பி – லவ் கண்டி அணி – 40,000 அமெரிக்க டொலர்

• சீக்குகே பிரசன்னா – காலி டைட்டன்ஸ் அணி – 15,000 அமெரிக்க டொலர்

• பெதும் நிஸ்ஸங்க – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 40,000 அமெரிக்க டொலர்

• சரித் அசலங்க – ஜப்னா கிங்ஸ் – 80,000 அமெரிக்க டொலர்

• தனஞ்சய டி சில்வா – தம்புள்ளை ஔரா – 76,000 அமெரிக்க டொலர்

• நிபுன் தனஞ்சய – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 5,000 அமெரிக்க டொலர்

• லசித் குரூஸ்புல்லே – காலி டைட்டன்ஸ் அணி – 20,000 அமெரிக்க டொலர்

• சஹான் ஆராச்சிகே – பி – லவ் கண்டி அணி – 28,000 அமெரிக்க டொலர்

• ஹெய்டன் கெர் – தம்புள்ளை ஔரா – 20,000 அமெரிக்க டொலர்

• மொவின் சுபசிங்க – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 10,000 அமெரிக்க டொலர்

Share.
Exit mobile version