தங்க விலையானது இன்றைய தினம் (14) 6 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலைகளின்படி, 24 கறட் தங்கம் ஒரு பவுன் 174,000 ரூபாவாகவும், 22 கறட் தங்கம் ஒரு பவுன் 159,500 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதேவேளை மத்திய வங்கியின் தரவுகள் அடிப்படையிலும் தங்கத்தின் விலை கீழ்வருமாறு அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.
தங்க அவுன்ஸ் – ரூ.591,772.00
24 கறட் 1 கிராம் – ரூ. 20,880.00
24 கறட் 8 கிராம் (1 பவுன்) – ரூ. 167,000.00
22 கறட் 1 கிராம் – ரூ. 19,140.00
22 கறட் 8 கிராம் (1 பவுன்) – ரூ. 153,150.00
21 கறட் 1 கிராம் – ரூ. 18,270.00
21 கறட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,200.00

Share.
Exit mobile version